யாருக்கு க்ரீன் கார்டு…. வெளியேறியது இவர் தானா?
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என ஆண்டவர் இன்று போட்டியாளர்களுக்கு தெரிவிக்க உள்ளார். கிட்டத்தட்ட 90 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 8 போட்டியாளர்கள் வீட்டிற்குல் இருக்கிறார்கள். ஆஜித், பாலா, ரம்யா, ஆரி, ரியோ, ஷிவானி, கேபி, சோம் ஆகியோர் இருக்கிறார்கள். இந்த வாரம் வெளியேறுவதற்காக தற்பொழுது ஒரு போட்டியாளர்கள் தயாராக இருக்கவேண்டும். ரம்யா மற்றும் அஜித் ஆகிய இருவரும் நான் தற்பொழுது […]