தளபதி வரவில்லை என்றாலும் சூப்பர் ஸ்டாரை நான் எதிர்பார்ப்பேன் ! பிரபல திரையரங்க உரிமையாளர் !

தளபதி விஜய் கோலிவுட் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் தற்போது மிகவும் விறு விறுப்பாக "தளபதி 63"  படத்தில் நடித்து வருகிறார்.

தளபதி விஜய் கோலிவுட் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் தற்போது மிகவும் விறு விறுப்பாக “தளபதி 63”  படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் வெளி வந்த “சர்கார்” படம் மாபெரும் வசூலை குவித்தது. சென்னை பிரபல திரையரங்கான ரோகினி திரையரங்க உரிமையாளர் ட்விட்டரில், “தளபதி விஜய் அரசியலுக்கு  வரவில்லை என்றால் ,அடுத்த  சட்ட மன்ற தேர்தலில் நான் ரஜினியை எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.

unknown node