தளபதியை சந்தித்தால் எனக்கு டான்ஸ் கத்து கொடுங்க என்று கேட்பேன் பிரபல நடிகையின் ஓபன் டாக்

when i mecommendor i would ask you to teach dance and open talk of the famous actress-thalapathyai santhithal enakku dance kaththu kodunka endru ketpen pirabala nadikaiyin open talk

கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மேகா ஆகாஷ்.

இந்நிலையில் இவர் தற்போது அளித்த பேட்டியில், தளபதி யே நேர்ல பார்த்தா நீங்க கேட்க்கும் முதல் கேள்வி என்னவா இருக்கும் ? என்ற கேள்வி நடிகை மேகாவிடம் கேட்கப்பட்டது.அதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.

தளபதி விஜய் கோலிவுட் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை உடைய நடிகர்.இவருக்கு உலக அளவிலும் அதிக ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.இந்நிலையில் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில்  இவர் தற்போது “தளபதி 63” படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த் படத்தில் விளையாட்டு வீரனாக நடித்து வருகிறார்.இந்த படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி  வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போதும் விஜய் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார்.இந்நிலையில் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மேகா ஆகாஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “பூமராங்”.இந்த படம் தற்போது திரையில் வெற்றி நடைப்போட்டு கொண்டிருக்கிறது.

unknown node

இந்நிலையில் இவர் தற்போது அளித்த பேட்டியில், தளபதியை நேர்ல பார்த்தா நீங்க கேட்கும் முதல் கேள்வி என்னவா இருக்கும் ? என்ற கேள்வி நடிகை மேகாவிடம் கேட்கப்பட்டது.அப்போது அவர் விஜய் சாரை சந்தித்தால் எனக்கு டான்ஸ் கத்து குடுங்க சார்ன்னு கேட்பேன் என்று நடிகை மேகா ஆகாஷ் கூறியுள்ளார்.