என்னமா பசி வந்துட்டா? சாஹோ பட நடிகை வெளியிட்ட வீடியோ!

நடிகை ஷ்ரத்தா கபூர் பிரபலமான பாலிவுட் நடிகையும், பாடகியும் ஆவார். இவர் தீன் பத்தி என்ற படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார். சமீபத்தில் இவரது

சாஹா பட நடிகை வெளியிட்ட வீடியோ.

இணையத்தை கலக்கும் வீடியோ.

நடிகை ஷ்ரத்தா கபூர் பிரபலமான பாலிவுட் நடிகையும், பாடகியும் ஆவார். இவர் தீன் பத்தி என்ற படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சாஹோதிரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இவர் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node