கடவுள் முன்னாடி வந்தால் என்ன கேப்பீங்க.? விஜய் ஆண்டனியின் வித்தியாசமான ஆசை...

ஒரு காலத்தில் இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை கொடுத்து வந்த விஜய் ஆண்டனி தற்போது படங்களில் இசையமைக்கும் வாய்ப்புகள் வரவில்லை என்பதால் நடிப்பில்

ஒரு காலத்தில் இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை கொடுத்து வந்த விஜய் ஆண்டனி தற்போது படங்களில் இசையமைக்கும் வாய்ப்புகள் வரவில்லை என்பதால் நடிப்பில் களமிறங்கிவிட்டார். அதன்படி, இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

unknown node

இதற்கிடையில் அவ்வப்போது தனக்கு தோன்றும் கருத்துக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவார். அந்த வகையில் தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி மதம் கோயில் சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, request-ஆ கேப்பேன்.. நீங்க என்ன கேப்பிங்க? என்று பதிவிட்டுள்ளார்.

unknown node

அதற்கு நெட்டிசன் ஒருவர் “இது மட்டும் தான் சார் இங்க பிரச்சன இது இல்லனா எல்லாமே நல்ல இருக்கும் எனக்கு 20 வயது தான் சார் ஆன இந்த உலகம் என் இப்டி இருக்குனு நினைக்காத நாள் இல்ல இந்த ஜாதி மதம் பணம் இல்லாத உலகம் இருந்த நல்ல இருக்கும்ஆன அது கணவுள கூட வராது இதன் உண்மை” என பதிவிட்டுள்ளார்.

unknown node
கடவுள் முன்னாடி வந்தால் என்ன கேப்பீங்க.? விஜய் ஆண்டனியின் வித்தியாசமான ஆசை...