Riya Suman மன்மத லீலை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரியா சுமன். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஹிட்லர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் ரியா சுமன் கலந்து கொண்டிருந்தார். read more- சாய் பல்லவி பெயரில் பண மோசடி? வழக்கு தொடர்ந்ததா ‘RBI’? உண்மை இதோ!! அந்த பேட்டியில் ஹிட்லர் படத்தில் நடித்த […]
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக ‘ரத்தம்’ என்ற திரைப்படம் கடந்த அக்டோபர் 6 அன்று வெளியானது. தற்போது அவர் தனது அடுத்த படமான ‘வள்ளி மயில்’ படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய இப்படத்தில் விஜய் ஆண்டனி தவிர, பாரதிராஜா, சத்யராஜ், ஃபரியா அப்துல்லா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஜி.பி.முத்து, அறந்தாங்கி […]
இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் திரைப்படம் “ரத்தம்”. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மஹிமா நம்பியார் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் கூட, சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் விறு விறுப்பாகி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் குறித்த சூப்பரான அப்டேட் ஒன்றை விஜய் ஆண்டனி கொடுத்துள்ளார். அது என்னவென்றால், ரத்தம் திரைப்படத்தில் […]
ஒரு காலத்தில் இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை கொடுத்து வந்த விஜய் ஆண்டனி தற்போது படங்களில் இசையமைக்கும் வாய்ப்புகள் வரவில்லை என்பதால் நடிப்பில் களமிறங்கிவிட்டார். அதன்படி, இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி மதம் கோயில் சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, request-ஆ கேப்பேன்???? நீங்க என்ன கேப்பிங்க? — vijayantony (@vijayantony) […]
இசையமைப்பாளராக ஒரு காலத்தில் கலக்கிக்கொண்டிருந்த விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கலக்கி வருகிறார். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது தனக்கு தோன்றும் கருத்துக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவார். அந்த வகையில் தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் “உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க கும்மி […]