இது என்னப்பா புதுசா இருக்கு! நீருக்கு நடுவே விருந்து!

Default Image

நடிகை சோனாக்ஷி சின்ஹா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் முதலில் ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார். அதன் பின் தபாங் என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில், ஃபிலிம் பேர் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவர் நீருக்கு நடுவே அமர்ந்து, விருந்து உணபது போன்று உள்ள புகைப்படாததாகி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 

View this post on Instagram

 

My breakfast floats, what about yours? ???? @jumeirahvittaveli #jumeirahvittaveli #everythingcloser

A post shared by Sonakshi Sinha (@aslisona) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்