பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து பலரது மனங்களை கொள்ளை கொண்டவர் சாண்டி. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இறுதியில் நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறினர். அதில் சாண்டி இறுதியில் இரண்டாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.பிக்பாஸ் வீட்டில் சாண்டி தன்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரையும் சந்தோசப்படுத்தினாலும், அவரது மிகப்பெரிய பலவீனமாக இருந்தது அவரது மகளான லாலா தான். பிக்பாஸ் வீட்டில் வைத்து எப்போதெல்லாம் லாலாவை நினைக்கிறாரோ அப்போதெல்லாம் கண் கலங்குவார்.இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த வெளியில் வந்து தனது மகளை சந்தித்ததை சாண்டி ஆவலுடன் இணைந்து பாடல் பாடி கும்மாளம் போடுகிறார். இதோ அந்த வீடியோ,
unknown nodeமகளின் சிரிப்பிற்கு முன் வேறென்ன வேண்டும்? தனது மகளோடு கும்மாளம் போடும் சாண்டி!
மகளின் சிரிப்பு.. வேறென்ன வேண்டும்?????????? Full video yarellam pakanum nu aasa padringa?? For more updates Do follow @bigbosssandy Pc: @cuviyamstudios . .