இளையராஜா மாணவிகளுக்கு கூறிய அட்வைஸ் என்ன தெரியுமா

This cinima news gives information about what advice told Ilayaraja students-ilaiyaraja manavikalukku kooriya advice enna theriyuma

இசை ஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இசை அமைப்பாளர்.

இந்நிலையில் இசை ஞானி சமீபத்தில் அவருடைய பிறந்தநாளை ஒரு கல்லூரியில் கொண்டாடியுள்ளார்.

இந்நிலையில் அப்போது இவர் அங்குள்ள மாணவிகளிடம் உரையாடினார்.

இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இசை அமைப்பாளர். இந்நிலையில் இவர் பல படங்களுக்கு இசை அமைத்துள்ளளார்.மேலும் இவர் பல படங்களுக்கு பல பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா மிகவும் சிறப்பாக நடத்த பட்டது.இந்நிலையில் இசை ஞானி சமீபத்தில் அவருடைய பிறந்தநாளை ஒரு கல்லூரியில் கொண்டாடியுள்ளார்.

இந்நிலையில் அப்போது இவர் அங்குள்ள மாணவிகளிடம் உரையாடினார்.இந்நிலையில் அப்போது மாணவிகள் நீங்கள் எங்களுக்கு கூறும் அறிவுரைகள் என்ன என்று கேட்டுள்ளார்கள். நான் அட்வைஸ் சொல்லுறது முக்கியம் கிடையாது.அதன் படி நடப்பது தான் முக்கியம்.அப்பதான் நான் அட்வைஸ் பண்ணுவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர்  பேசுகையில், இளையராஜா  முதலில்  உங்க செல்போன்களை தூக்கி போட்டுருங்க.அது தான் பல பிரச்னைக்களுக்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.அதை மட்டும் செய்துவிட்டீர்கள் என்றால் உலகத்திற்கே நீங்க தான் ரோல் மாடல் என்று கூறியுள்ளார்.