நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது இவர், ஜாம்பி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown node