Tag: jampi

கேம் ஓவர் இல்லை! கேம் ஆன்! நான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான் : நடிகர் பிரேம்ஜி

நடிகர் பிரேம்ஜி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடிகர் மட்டுமல்லாது பின்னணி பாடகரும் ஆவார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரர் ஆவார். இவர் பல தமிழ் திரைப்படங்களில் நகைசுவையாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக கேம் ஓவர் என்று அச்சிடப்பட்ட டிஷர்ட்டை அணிந்திருந்தார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பிரேம்ஜிக்கு திருமணமாக போகுது போல என்று, நினைத்து பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து […]

#Chennai 3 Min Read
Default Image

அடடா என்ன ஒரு அழகு! அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது இவர், ஜாம்பி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. […]

cinema 2 Min Read
Default Image