அடடா! என்ன ஒரு அழகு! நடிகை இந்துஜாவின் அட்டகாசமான புகைப்படம்!

நடிகை இந்துஜா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மேயாத மான் என்ற படத்தில் அறிமுகமானார்.அதன் பின் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில்

நடிகை இந்துஜா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில்மேயாத மான்என்ற படத்தில் அறிமுகமானார்.அதன் பின் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகி அனைத்து திரைப்படங்களும்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இவர், இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில், உருவாகியுள்ளமகாமுனிபடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown node