இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். தளபதி விஜயின் மூன்று படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் உருவான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், இயக்குனர் அட்லீ தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், 6 மாதங்களுக்கு பின்பு, சென்னையில் மழை பெய்துள்ள நிலையில், மலையை வரவேற்கும் விதமாக வெல்கம் ட்ரைன் என பதிவிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,https://www.instagram.com/p/By7JtI4lv6l/?utm_source=ig_web_copy_link
வெல்கம் ரெயின்! மழையை வரவேற்ற இயக்குனர் அட்லீ!
இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். தளபதி விஜயின் மூன்று படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் உருவான