#பிக்பாஸ்: கதறி அழும் அனிதா..நடந்தது என்ன..?

தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும்  பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோவில் அனிதா கதறி கதறி அழுகிறார்.

தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும்  பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோவில் அனிதா கதறி கதறி அழுகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோவில் அனிதா கதறி கதறி அழுகிறார். அதனுடன் தான் தனியாக இருப்பது போன்று உணருவதாகவும், தனக்காக யாரும் பேசவில்லை என்றும், பிடித்தவர்கள் சொல்வதை கேட்பதா அல்லது என் மனது சொல்வதை கேட்பதா என்று தெரியவில்லை.

சில சமயத்தில் நான் தான் தவறு செய்கிறேனோ என்று தோன்றுவதாகவும் கூறி அழுகிறார். தற்போது, அந்த புரோமோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

unknown node