குட்டையான உடையில் அணிந்து சர்ச்சையில் சிக்கி கொண்ட ஸ்ரீதேவியின் மகள் வைரலாகும் புகைப்படம்

மறைந்த நடிகை ஸ்ரீ தேவி தமிழ் சினிமாவில் 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளுள் ஒருவர்.இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவரின் மூத்த மகள் ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீ தேவி தமிழ் சினிமாவில் 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளுள் ஒருவர்.இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவரின் மூத்த மகள் ஜான்வி கபூர் “தடக் ”  என்ற படத்தில் நடித்ததன் மூலம் செம்ம பேமஸ் ஆனார்.இந்நிலையில் இவரின் இளையமகளான குஷி கபூர் நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.

இதையடுத்து குஷி தனது நண்பர்களுடன் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.அங்கு அவை பார்த்ததும் ரசிகர்கள் புகைப்படம் எடுக்க பக்கத்தில் வந்துள்ளனர்.ரசிகர்கள் கூட்டத்தை பார்த்ததும்  குஷி அவர்களிடம் இருந்து தப்பி காரில் ஏறி சென்றுள்ளார்.

unknown nodeunknown node