நாம் இப்போது ஒதுங்கியிருக்கலாம்! பூமி நம்மை ஒன்று சேர்க்கும் நடிகை பிரியங்கா!

We may be apart right now, but Earth keeps us connected. This is our home. Let’s heal Mother Earth together. ???? #EarthDay #EarthDayEveryDay

நடிகை பிரியங்கா சோப்ரா, தமிழ் சினிமாவில் தளபதி விஜயின் “தமிழன்” படத்தில் நடித்துள்ளார். இதுவே இவருக்கு தமிழ் சினிமாவில் முதல் படம் ஆகும் . இவர் உலக அழகிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் திரைப்படங்களில் மற்றும் இல்லாமல் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார்.இந்நிலையில் இவர் இணையத்தளத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு.நாம் இப்போது ஒதுங்கியிருக்கலாம், ஆனால் பூமி நம்மை ஒன்று சேர்க்கிறது. இந்த உலகம் நம் வீடு . தாய் பூமியை நாம் எல்லாரும் சேர்ந்து ஒன்றாக குணப்படுத்துவோம்.நேற்று பூமி தினம் என்பதால் இதை இவர் குறிப்பிட்டுள்ளார்.இதோ அந்த பதிவு,

unknown node
நாம் இப்போது ஒதுங்கியிருக்கலாம்! பூமி நம்மை ஒன்று சேர்க்கும் நடிகை பிரியங்கா!