சமீரா ரெட்டி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் வாரணம் ஆயிரம், உள்ளிட்ட சில தமிழ் படங்களின் மூலம் தமிழ் ரசிகரின் மனதில் இடம் பெற்றார். அதனையடுத்து அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.இந்நிலையில் இவர் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைபடம் ஒன்றை வெளிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தில் இவரது இரு குழந்தைகளும் புகைப்படத்தை பதிவிட்டு இரவு தூங்கும் உடையில் நாள் முழுவதும் இருக்கிறோம் நீங்கள் இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார், இதோ அந்த புகைப்படம்.
unknown nodeஇரவு தூங்கும் உடையில் நாள் முழுவதும் இருக்கிறோம்! நடிகை சமீரா குழந்தையுடன் புகைபடம்!!
Like Seriously who else is in their jammies all day????cos we are????#lockdown #momlife #sundayfunday #staysafe #stayhome #staypositive ????