இன்றைய இளம் தலைமுறையினரை வெகு விரைவாக கவர்ந்துள்ள ஒரு விடயம் இணையதள விளையாட்டுக்கள். இதற்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அடிமைகளாகியுள்ளனர்.இந்நிலையில், நடிகை சன்னி லியோன் ஒரு விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த விளையாட்டின் பெயர் “ரம்மி வித் சன்னி’. இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” இந்த ஆன்லைன் விளையாட்டில் வெற்றி பெறுவதன் மூலம் அவருடைய கையெழுத்திட்ட பல பரிசுகளை பெறுவதுடன், அதிஷ்டமிருந்தால் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பையும் பெறலாம்.” என்றும் பதிவிட்டுள்ளார்.
unknown nodeநடிகை சன்னிலியோனை நேரில் சந்திக்க ஆசையா? அப்ப நீங்க இந்த கேம் விளையாடுங்க!
இன்றைய இளம் தலைமுறையினரை வெகு விரைவாக கவர்ந்துள்ள ஒரு விடயம் இணையதள விளையாட்டுக்கள். இதற்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அடிமைகளாகியுள்ளனர்.