நடிகை சமந்தா கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை.இந்நிலையில் இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இவர் வாக்களித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சமந்தா ஒரு கட்சியை ஆதரித்து பேசி ஒரு வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோவை பலரும் கிண்டல் அடித்து வருகிறார்கள்.
ஓட்டு போட்ட சமந்தா சர்ச்சைகுள்ளானது வீடியோ
This news gives information about Voted Samantha's controversial video-ootu potta samantha sarchakulanathu video