இந்த பழக்கத்திற்கு அடிமையாகி விட்டேன் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்ட விவேக் !

நடிகர் விவேக் கோலிவுட் சினிமாவில் மக்கள் போற்றும் காமெடி நடிகராக இருந்து வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது மிகவும் விறு விறுப்பாக "தளபதி 63" படத்தில்

நடிகர் விவேக் கோலிவுட் சினிமாவில் மக்கள் போற்றும் காமெடி நடிகராக இருந்து வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது மிகவும் விறு விறுப்பாக “தளபதி 63” படத்தில் விஜயுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இதையடுத்து தற்போது விவேக் சமூகத்திற்காக பல நற்காரியங்களையும் செய்து வருகிறார்.இந்நிலையில் விவேக் அடிக்கடி மரம் நடுதல் பற்றியும் புவி வெப்பமயமாதல் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரது ரசிகர்களையும் மரம் நடுங்கள் என்று அறிவுறுத்தியும் வருகிறார்.

இந்நிலையில் தற்போது மரம் நடுவது போல் ஒரு வீடியோவை வெளியிட்டு இந்த பழக்கத்திற்கு நான் அடிமையாகி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

unknown node