தூக்கி அடிக்கவரும் தூக்குதுரையின் விஸ்வாசம் டீரைலர் டைம்..!தெரியுமா உங்களுக்கு..!!

நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் சிறுத்தை சிவா கூட்டணியில் மீண்டும் உருவாகிவரும் படம் விஸ்வாசம் படத்தில் நடிகை நயந்தாரா  ஹூரோயினியாக நடித்துள்ளார்.இமான்

நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் சிறுத்தை சிவா கூட்டணியில் மீண்டும் உருவாகிவரும் படம் விஸ்வாசம் படத்தில் நடிகை நயந்தாரா  ஹூரோயினியாக நடித்துள்ளார்.இமான் இசையமைத்துள்ளார்.படத்திற்கு ரசிகர்களிடையே செம வரவேற்பை பெற்ற படத்தின் பாடல்கள் என எதிர்பார்பிய கூட்டியுள்ள நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லர் எப்பொழுது வெளியாகிறது என்ற நேரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அதன்படி நாளை மதியம் 1 .30 மணிக்கு படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பை  வெளியீட்ள்ளது. இதனால் ரசிகர்கள் படு உற்சாகமடைந்துள்ளனர்.

unknown node