வைரலான 2 வது திருமணம்: சூசக ட்விட் போட்ட விஷ்ணு விஷால்..!

Default Image

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகர்.இந்நிலையில் இவருடைய திரை பயணம் நன்றாக இருந்தாலும் குடும்ப பயணத்தில் இருவர்க்கு சறுக்களே தன்னுடன் கல்லூரி தோழியான ரஜினி நடராஜனை காதலித்து திருமணம் செய்தார் ஆனால் இருவரும் விவாகரத்து வாங்கி விட்டனர்.
இந்நிலையில் விஷ்ணு தனது Gutta Jwala என்கின்ற பேட்மிட்டன் தோழியுடன் நெருங்கி இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகியது இதனை கண்டு ரசிகர்கள் 2 வது திருமணம் செய்ய உள்ளார் போல என்று கூறி வந்தனர்.இதற்கு அமைதியாக  இருந்து வந்த விஷ்ணு விஷால் தற்போது ஒரு சூசக ட்விட் போட்டுள்ளார்.
அதில் என் வாழ்க்கை, கேரக்டர்,கடந்த காலம் இதை வைத்து பற்றி ஒரு முடிவுக்கு வரும் முன்னதாக தான் கடந்து வந்த பாதை மற்றும் கவலை, சந்தேகங்கள்,வலி, பயம், சந்தோஷம் ஆகியவற்றை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்  என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்