தமிழக அரசியலை விட நடிகர் சங்கத்தில் அதிக அரசியல் உள்ளது என்று சிநேகன் குற்றம் சாட்டி சாடியுள்ளார்.இது குறித்து அவர் புதுக்கோட்டையில் செய்தியாளர் சந்திப்பில் தமிழக அரசியலை விட, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அதிக அரசியல் உள்ளது.நடிகர் சங்க பொறுப்பில் இருக்கக்கூடிய விஷால், பேசும் வார்த்தைகளை மிக கவனமாக பார்த்து பேச வேண்டும் என்று தெரிவித்தார்.நாசர் தலைமையிலான பாண்டவர் அணிக்கு எதிராக இயக்குநர் பாக்கிராஜ் தலைமையிலான அணி நடிகர் சங்க தேர்தலில் களமிறங்குகிறது.
தமிழக அரசியலை விட நடிகர் சங்கத்தில் அதிக அரசியல்..! சினேகன் சாடல்
தமிழக அரசியலை விட நடிகர் சங்கத்தில் அதிக அரசியல் உள்ளது என்று சிநேகன் குற்றம் சாட்டி சாடியுள்ளார். இது குறித்து அவர் புதுக்கோட்டையில் செய்தியாளர் சந்திப்பில்