தற்போது ஏ. வெங்கடேஷ் இயக்கதில் ரஜினி படத்தில் விஜய் சத்யாவின் மனைவியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷெட்யூலை வெறும் 31 நாட்களில் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
unknown nodeஷெரின் நடிப்பு தவிர, அவ்வோப்போது தனது கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், சில நாட்களுக்கு முன் ஒரு அரைகுறை கருப்பு நிற உடை அணிந்துகொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் இணைதளத்தில் வைரலானது.
unknown nodeஇதையும் படிங்களேன் –ரூ.200 கோடி பண மோசடி வழக்கு.! நடிகை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமின்…
unknown nodeதற்போது, அதை கருப்பு நிற ஆடை மற்றும் தாவணியை அனிந்து கொண்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அரைகுறை ஆடை நல்ல இருக்குதா இல்லை தாவணி நல்ல இருக்கிறதா.? என்று அவரே கேள்வி எழுப்பியுள்ளார்.
unknown node