தற்போது ஏ. வெங்கடேஷ் இயக்கதில் ரஜினி படத்தில் விஜய் சத்யாவின் மனைவியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷெட்யூலை வெறும் 31 நாட்களில் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஷெரின் நடிப்பு தவிர, அவ்வோப்போது தனது கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், சில நாட்களுக்கு முன் ஒரு அரைகுறை கருப்பு நிற உடை அணிந்துகொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் இணைதளத்தில் வைரலானது. இதையும் படிங்களேன் – ரூ.200 கோடி பண மோசடி வழக்கு.! நடிகை ஜாக்குலினுக்கு […]
ஏ. வெங்கடேஷ் இயக்கிய ரஜினி படத்தில் விஜய் சத்யாவின் மனைவியாக ஷெரின் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷெட்யூலை வெறும் 31 நாட்களில் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஷெரின் நடிப்பு தவிர, ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்திய இன்ஸ்டாகிராம் லைவ் அமர்வில், ஷெரினிடம் நீங்கள் யாரை திருமணம் செய்யப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு உணவை தான் திருமணம் செய்ய போகிறேன் என்று நகைச்சுவையாக தெரிவித்திருந்தார். தற்போது, அமெரிக்காவில் இருக்கும் நடிகை ஷெரின், அவ்வப்போது அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை வெளியிட்டு […]
தற்போது அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் விடுமுறையில் இருக்கும் நடிகை ஷெரின் நடிப்பு தவிர, ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்திய இன்ஸ்டாகிராம் லைவ் அமர்வில், ஷெரினிடம் நீங்கள் யாரை திருமணம் செய்யப் போகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷெரின், தற்போது உணவுக்கு திருமணம் செய்து கொண்டுள்ளேன் என்று நகைச்சுவையாக பேசின. ஆனால், பலர் ஷெரின் தனது திருமணம் குறித்த நற்செய்தியை விரைவில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். தற்போது, ஏ. வெங்கடேஷ் இயக்கிய ரஜினி படத்தில் […]