ஹாலிவுட் ரீமேக்கில் களமிறங்கும் விமல் ! ஹீரோயின் பெயரை கேட்டால் ஷாக்காகிடுவீங்க !

Default Image

நடிகர் விமல் தமிழ் சினிமாவில் “களவாணி” திரைப்படத்தில் நடித்ததன் மூலம்  மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.இந்நிலையில் இவர் அதற்கு பிறகு “கேடி பில்லா கில்லாடி ரங்கா”,” தேசிங்கு ராஜா” மற்றும் பல  படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு “தி பிரபோசல்” எனும் படம் ஹாலிவுட்டில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குநர் anneflecher இயக்கி இருந்தார். தற்போது இந்த படம் தமிழில் ரீமேக்காக இருக்கிறதாம்.இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விமல் நடிக்க இருக்கிறாராம்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஷ்ரேயா சரண் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்