மக்கள் செல்வன் எழுதி தயாரிக்கும் 'சென்னை பழனி மார்ஸ்' படத்தின் முக்கிய அறிவிப்பு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் சில நல்ல படங்களை தயாரிக்கவும் செய்கிறார். அவரது தயாரிப்பில் மேற்கு தொடர்ச்சி மலை படத்தை

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் சில நல்ல படங்களை தயாரிக்கவும் செய்கிறார். அவரது தயாரிப்பில் மேற்கு தொடர்ச்சி மலை படத்தை தொடர்ந்து, தற்போது சென்னை பழனி மார்ஸ் திரைப்படம் தயாராகி வருகிறது.

unknown node

இப்படத்தை விஜய் சேதுபதியை வைத்து ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய பிஜு இயக்கி வருகிறார். இப்படத்தினை எழுதி தனது பட நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தின் முதல் போஸ்டரை விஜய் சேதுபதி மே 22 இல் வெளியிட உள்ளார்.

DINASUVADU