விஜய் தற்போது துப்பாக்கி,கத்தியைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது சினிமாவை சார்ந்த அனைவரும் ஸ்ட்ரைக்கில் இருக்கும் போது, விஜய் படம் மட்டும் விக்டோரியா ஹாலில் ஸ்பெஷல் அனுமதி வாங்கி எடுக்கப்பட்டு வருகின்றதாம்.
unknown nodeஇதனையறிந்த இயக்குனர் வெங்கடேஷ் ‘ஸ்ட்ரைக்கில் கூட பாகுபாடா’ என்று கோபமடைந்துள்ளார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த பதிவினையும் அவர் செய்துள்ளார். இயக்குனர் வெங்கடேஷ் ‘பகவதி’, ‘சாக்லேட்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார்,அதுபோல அங்காடி தெரு படத்தில் துணிக்கடை சூப்பர் வைசராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அவருடைய பதிவு இதோ உங்களுக்காக
இன்னிக்கு விஜய் படம் விக்டோரியா ஹால்ல சூட்டிங் நடக்கிறதா ஒரு நியூஸ் …விசாரிச்சா ஏதொ special permission வாங்கி நடக்குதாம்(authentic news!)அப்போ…..?……?…?
— director.a.venkatesh (@venkateshdirect) March 20, 2018
https://twitter.com/venkateshdirect/status/975976277990494208