10 வருடங்களாக ஏன் பேட்டி கொடுக்கவில்லை.? நெல்சன் கேள்விக்கு விஜய் கூறிய பதில்.??

விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார்

விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

unknown node

இந்நிலையில், பீஸ்ட் படத்திற்கு இசைவெளியிட்டு விழா இல்லை என்பதால் ப்ரோமஷன் நிகழ்ச்சி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கேட்கும் கேள்விகளுக்கு விஜய் பதிலளிக்கவுள்ளார்.

unknown node

விஜய்யுடன் நேருக்கு நேர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. அந்த நிகழ்ச்சிக்கான இரண்டு ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

unknown node

இந்த நிலையில், தற்போது மூன்றாவது ப்ரோமோ வீடியோவை சன்டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமவில், இயக்குனர் நெல்சன், விஜயிடம் 10 ஆண்டுகள் ஏன் சோஷியல் மீடியாவிற்கு பேட்டி கொடுக்கவில்லை என்று கேட்கிறார்.. அதற்கு விஜய் 10 வருடங்களுக்கு முன்பு ஒரு நிகழ்வு நடந்தது” என கூறுவது போல் காட்டப்பட்டுள்ளது.

unknown node