தமிழ் சினிமா நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் சில வருடங்களாக தனது உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் பொது வெளியில் தெரியாமல் இருந்தார். அவருக்கு உடல் நிலை மோசமானதாகவும் அதனால் குணப்படுத்த வெளிநாட்டிற்கு அழைத்து சென்றுள்ளதாகவும் கூறப்பட்டது.
unknown nodeஇந்நிலையில் தற்போது விஜயகாந்த் தற்போது அமெரிக்காவில் உள்ள தனது நண்பர் வீட்டில் இருப்பாதாகவும், அங்கு கிறுஸ்துமஸ் கொண்டாடியதாகவும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
DINASUVADU