விஜய்64 படத்தின் ஒளிப்பதிவாளர் இவர்தானாம்..?கசிந்தது தகவல்
நடிகர் விஜய் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நடிகை நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்,இசை புயல் AR ரகுமான் இசை அமைக்கிறார்.படம் தீபாவளிக்கு திரையரங்கிற்கு வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஜயின் அடுத்த படம் பற்றிய தகவல் கசிந்துள்ளது விஜய் நடிக்க போகும் VIJAY64 படத்தினை இயக்குநர் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்கிறார் என்ற தகவல் வெளிவந்தது.
படம் இளம் டெக்னிஷியங்கள் மற்றும் புது முகங்கள் கொண்டு எடுக்க உள்ளனராம்.தற்போது படத்தின் ஒளிப்பதிவாளாராக சத்யன் சூரியன்
கமிட் ஆகியுள்ளார் இவர் யுத்தம் செய், தீரன், முகமூடி போன்ற படங்களில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.முதன் முறையாக நடிகர் விஜயுடன் இணைகிறார்