விஜய்63 படத்தின் பாடல் குறித்து இயக்குநர் அட்லீ புகைப்படம் வெளியீடு

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் vijay63 என்ற பெயரில் உருவாக்கி வருகிறது.படம் கால்ப்ந்தாட்டத்தை மையப்படுத்தி இருக்கும் என்று தெரிகிறது

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் vijay63 என்ற பெயரில் உருவாக்கி வருகிறது.படம் கால்ப்ந்தாட்டத்தை மையப்படுத்தி இருக்கும் என்று தெரிகிறதுபடம் பற்றி வரும்  எந்தவொரு  தகவலும் இதுவரை உறுதிப்படவில்லை.ஆனால் தற்போது படத்தின் பாடல்கள் உருவாகும் புகைபடம் ஒன்றை இயக்குநர் அட்லீ வெளியிட்டுள்ளார்.மேலும் படத்திற்கு இசையமைக்கும்  AR ரகுமானும் பாடல் வேலைகள் துவங்கியுள்ளது என்று அண்மையில் ட்விட் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/BydSlBcJjLF/

விஜய்63 படத்தின் பாடல் குறித்து இயக்குநர் அட்லீ புகைப்படம் வெளியீடு