எல்லோரும் காத்திருந்த விஜய் 63 படத்தின் டைட்டில்..!இது தானாம்..!

இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜயின் 63 படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டது  என்ற தகவல் எல்லாம் நாம் அறிந்ததே இதில் ந்த்கர் விஜயுடன் வில்லு

இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜயின் 63 படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டது  என்ற தகவல் எல்லாம் நாம் அறிந்ததே இதில் ந்த்கர் விஜயுடன் வில்லு படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் படப்பிடிப்பை நேரில் கண்டு வருகின்ற வேலையில் இப்படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளாராக இருப்பார் என்று சொல்லப்பட்டது.

இந்த நிலையில் படத்தில் அவரின் பேர் மைக்கேல் என்றும் படத்தின் டைட்டிலும் அதுவாக தான் இருக்கும் என்று தற்போது தகவல்கள் சுற்றி வருகின்றன. படக்குழு இதுகுறித்த தகவலை பகிர்ந்தால் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி தான்.