விஜய் சாரோட டான்ஸுல குறையே சொல்ல முடியாது பிரபல நடன இயக்குநரின் ஓபன் டாக்

This cinima news gives information about vijay sir dance anything can not tell the famous dance directors opentalk-vijay siroda dansila kuraiye solla mudiyathu

நடிகர் விஜய்  சர்கார் பட வெற்றியை அடுத்து தற்போது “தளபதி 63” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜயை பற்றி பிரபல நடன இயக்குநர் அசோக் ராஜா தற்போது அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உள்ள  மாஸ் ஹீரோக்களில் ஒருவர்.இந்நிலையில் இவர் சர்கார் பட வெற்றியை அடுத்து தற்போது “தளபதி 63” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் தளபதி விஜய் விளையாட்டு வீரனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தெறி ,மெர்சல் கூட்டணிகளை அடுத்து தற்போது மூன்றாவதாக விஜய்-அட்லீ கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜயை பற்றி பிரபல நடன இயக்குநர் அசோக் ராஜா தற்போது அளித்த பேட்டியில் பேசியுள்ளார். மேலும் அவர்  பேசுகையில்,  விஜய் சாரோட டான்ஸுல குறையே சொல்ல முடியாது அவர்கிட்டருந்து நாம கத்துக்கிற மாதிரி அவரோட டான்ஸ் இருக்கும்.நான் முதன் முதலா டூயட் சாங் கம்போஸ் பண்ணது விஜய் சாருக்காக தான் அது ஷாஜகான் படத்துக்காக என்று  டான்ஸ் மாஸ்டர் அசோக் ராஜா கூறியுள்ளார்.