விஜய்யை சந்தித்த விஜய் சேதுபதியின் அம்மா.. பின்னர் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்.!

The Master film crew has officially announced that the Master movie will be released on the 13th vijay fans are confused

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

மாஸ்டர் திரைப்படம் வருகின்ற 13-ம் தேதி வெளியாகும் என மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மத்திய அரசு 100% பார்வையாளர்களை அனுமதிக்க முடியாது என கடிதம் வெளியிட்டதையடுத்து தளபதி ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

நேற்றுமுன் தினம் மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. அதே நேரத்தில் நேற்று, மாஸ்டர் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் மாஸ்டர் பட குறித்து விஜய் சேதுபதி கொடுத்த பேட்டி ஒன்று பரவி வருகிறது. அதில் அவர், விஜய்யை சந்திக்க தன் என் அம்மா ஆசைபட்டதாகவும் அதை நிறைவேற்றும் வகையில், தன அம்மாவை படப்பிடிப்பிற்கு அழைத்து சென்றேன் என்று கூறினார், இதனையடுத்து தளபதியை சந்தித்து விஜய் சேதுபதி அம்மா விஜயுடன் புகைப்படம் எடுத்தார்.

அடுத்தது, என் மகன் சரியாக வேலை செய்கிறானா என்று கேட்டுள்ளார். அதற்கு விஜய், அவரை பற்றி பெருமையாக பேசவும்  நன்றி விஜய் சேதுபதியின் அம்மா மனம் குளிர்ந்துவிட்டாராம்.