பார்த்தீபனின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விரைவில் வெளியிடுகிறார் விஜய் சேதுபதி !!!!

Vijay Sethupathi will be releasing First Look of Parthayen's next film !!!!

நடிகர் பார்த்தீபன் கோலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற நடிகராக வலம் வருகிறார்.

நடிகர் பார்த்தீபன் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் பார்த்தீபன் கோலிவுட் சினிமாவில் புகழ்  பெற்ற நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் இவர் பல படங்களை இயக்கியும் உள்ளார்.

மேலும் இவர் தற்போது ஜி.வி.பிரகாஷ் குமார்  நடித்திருக்கும் குப்பத்துராஜா படத்தில் நடிகர் பார்த்தீபன் நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தில் ட்ரெய்லர்  ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில்  இந்த படத்தை அடுத்து நடிகர் பார்த்தீபன் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி நாளை மாலை 6.00 மணிக்கு வெளியிட உள்ளதாக பார்த்தீபன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

unknown node