தேர்தல் குறித்து கேள்வி கேட்டதும் கோவப்பட்ட விஜய் சேதுபதி

Default Image

நடிகர் விஜய் சேதுபதி கோலிவுட் சினிமாவில் உள்ள மாஸ் ஹீரோக்களில் ஒருவர்.இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகவும் வல்லவர். இவர் கோலிவுட் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை உடைய நடிகரும் கூட.

இந்நிலையில்  தேர்தல் குறித்த கேள்விக்கு பல பிரபலங்களும் பதிலளித்து வரும் நிலையில் இவரிடம் தேர்தல் குறித்து ஒரு கேள்வி கேட்கபட்டதாம். இதையடுத்து அந்த கேள்விக்கு விஜய் சேதுபதி நாட்டில் நடக்கும் எல்லா விஷயங்களையும் பிரபலங்கள் விமர்சிக்க வேண்டும் என்பதில்லை.ஓட்டு போடுவது என்னுடைய கடமை நான் ஓட்டு போடுவேன் ஆனால் அது பற்றிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்