முன்னடியலாம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு மாதத்தில் 3 படங்கள் ரிலீஸ் செய்யப்படும். வாரம் வாரம் விஜய் சேதுபதி படங்கள் வந்துவிடும். குறைந்தபட்சம் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களாவது வந்துவிடும் என்ற அளவிற்க்கு தான் விஜய் சேதுபதி தனது ரிலீஸ் லைன் அப்பை வைத்து இருப்பார்.
ஆனால், அண்மையில் இவரது படம் வெளியாகாமல் இருந்தது. தற்போது இவரது படம் வருசையாக களமிறங்கவுள்ளது. ஆம், தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட் ஒன்று வெளியகியுள்ளது.
unknown nodeஅந்த வகையில், தற்போது விஜய் சேதுபதி, நயந்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காதுவாக்குல ரெண்டு காதல் பிப்ரவரி 11-ஆம் தேதி அன்று வெளிக்கிறதாம்.
unknown nodeஅடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவான காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களின் வரவேற்புக்கு பிறகு மணிகண்டன் இயக்கியுள்ள “கடைசி விவசாயி” திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
#KadaisiVivasayi is ready to hit cinema halls on Feb 11.#KadaisiVivasayiFromFeb11@dirmmanikandan @vsp_productions #TribalArtsProduction #ArtistsCoupe #RichardHarvey @Music_Santhosh @7CsPvtPte @iYogiBabu @Raichalrabecca @Aravindh_dir @r_kumarshivaji @CineInnovations pic.twitter.com/KOpfOMhwmF
— VijaySethupathi (@VijaySethuOffl) February 3, 2022
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து நிலையில் ரிலீஸ் தேதி குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், கொரோனா காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் வருகிற பிப்ரவரி 11-ஆம் தேதி அன்று இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனிமேல் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
unknown node