முன்னடியலாம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு மாதத்தில் 3 படங்கள் ரிலீஸ் செய்யப்படும். வாரம் வாரம் விஜய் சேதுபதி படங்கள் வந்துவிடும். குறைந்தபட்சம் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களாவது வந்துவிடும் என்ற அளவிற்க்கு தான் விஜய் சேதுபதி தனது ரிலீஸ் லைன் அப்பை வைத்து இருப்பார். ஆனால், அண்மையில் இவரது படம் வெளியாகாமல் இருந்தது. தற்போது இவரது படம் வருசையாக களமிறங்கவுள்ளது. ஆம், தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட் ஒன்று […]
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் கதை பற்றி தகவல்கள் கிடைத்துள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை சமந்தா,மற்றும் நயன்தாரா நடித்துவரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த திரைப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தின் கதையை […]