தளபதி விஜயின் மகனுக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி!

தளபதி விஜயின் மகனுக்கு வில்லனாக நடிக்கும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.
தெலுங்கில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வெளியான திரைப்படம் உபென்னா. இப்படத்தின் தமிழ் ரீமேக்கிலும் விஐ சேத்துப்பத்தி வில்லனாக நடிக்கவுள்ள நிலையில், தளபதி வியின் மகன் சஞ்சய் கதானாயகனாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஐய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இப்படம் இம்மாத துவக்கத்தில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, தற்போது விஜயின் மகனுக்கும் வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற செய்து விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
கேரளாவில் ரெட், ஆரஞ்சு எச்சரிக்கை!! கனமழையால் 10 பேர் உயிரிழப்பு.., விரைந்தது NDRF குழு.!
May 31, 2025
கொரோனா பரவல் எதிரொலி: ‘பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும்’ – தமிழ்நாடு சுகாதாரத்துறை.!
May 31, 2025