விஜய் ரசிகர்களை காவல் துறையில் புகார் அளிக்க சென்ற கருணாகரனும் என்ன நடந்தது தெரியுமா...?

கடந்த சில நாட்களாக விஜய் ரசிகர்களுக்கும், கருணாகரனுக்கும் இடையில் ட்வீட்டரில் வாக்குவாதம் நடந்து கொண்டு இருந்தது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் மிகவும் கோபமாக

கடந்த சில நாட்களாக விஜய் ரசிகர்களுக்கும், கருணாகரனுக்கும் இடையில் ட்வீட்டரில் வாக்குவாதம் நடந்து கொண்டு இருந்தது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் மிகவும் கோபமாக அவரை ட்வீட் செய்துள்ளனர். இதனால் கோபம் கொண்ட கருணாகரன் அவர்களை காவல்துறையில் புகார் அளிக்க சென்றுள்ளார்.காவல் ஆணையரிடம் அவருக்கு வந்த அவதூறான மெசேஜ்களை காண்பித்துள்ளார். இதனையடுத்து காவல் ஆணையர் இவை அனைத்தும் காப்பியாக எடுத்து கொடுங்கள் எப்.ஐ.ஆர் போடலாம் என்று கூறியுள்ளார். இதற்க்கு கருணாகரன் இரண்டு நாள் அவகாசம் கேட்டுள்ளாராம்.TAMIL CINEBAR