விஜய லட்சுமிக்கு ஒட்டு கேட்டு களத்தில் இறங்கும் அகத்தியன்…!!!

Default Image

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதைய போட்டியாளர்களில் ஒருவர் விஜய லட்சுமி. சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமானவர் இவர் என்பது தெரிந்திருக்கும்.

அண்மையில் கூட நாயகி சீரியலில் அறிமுகமாகி பின் நின்றுவிட்டார். இந்நிலையில் WILD CARD சுற்று மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். அவரும் இதுவரை சரியாக இருப்பது போல தான் தெரிகிறது.

இந்நிலையில் அவருக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு களத்தில் இறக்கியுள்ளார் பிரபல இயக்குனர் அகத்தியன். இவர் அஜித் நடித்த காதல், அண்மையில் வந்த மிஸ்டர் சந்திரமௌலி பல படங்களை இயக்கியவர்.

அது மட்டுமல்ல விஜய லட்சுமியின் தந்தையும் அவரே.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்