தமிழ் சினிமாவில் விஜய் படம் ஒன்று மட்டுமே நிகழ்த்திய உச்சக்கட்ட சாதனை

Default Image

விஜய் தமிழ் சினிமாவில் உள்ள டாப் ஹீரோக்களில் ஒருவர். இவர் தமிழ் சினிமாவிற்கு பல வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார்.நடிப்பு மட்டுமல்லாமல் காமெடி மற்றும் நடனம் என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி விடுவார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் வெளி வந்து மாபெரும் ஹிட் அடித்த படம் “மெர்சல்”.இந்த படத்தின் பாடல்கள், படத்தின் கதை என அனைத்துமே வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே 30 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. எனவே இந்த வெற்றியை தற்போது தளபதி ரசிகர்கள் #MersalVideosRecordViews எனும் டாக்குகளை அமைத்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்