அட்லீயின் நிறம் குறித்து கிண்டல் அடித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த விஜய் ரசிகர்கள்

This news gives information about Vijay fans who reacted badly to those who succeeded in making Adulti's color-atleeyin niram kuriththu kindal adithavrkalukku thakka pathi adi koduththa vijay rasikarkal

இயக்குநர் அட்லீ  கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.

இவர் தமிழ் திரையுலகில் மூன்று படங்களை மட்டும் இயக்கி உள்ளார்.

இயக்குநர் அட்லீ  கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். இவர் தமிழ் திரையுலகில் மூன்று படங்களை மட்டும் இயக்கி உள்ளார். அந்த மூன்று படங்களையும் தளபதி விஜய்யை மட்டும் வைத்து இயக்கி உள்ளார்.

இவரின் படங்களில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் பலர் ஆவலுடன் உள்ளார்கள். இந்நிலையில் இவர் நேற்று ஐபில் மேட்ச் பார்க்க சென்றுள்ளார். இதையடுத்து  இவரும் நடிகர் ஷாருக்கானும் பக்கத்தில் உட்காந்து ஐபில் மேட்ச் பார்த்துள்ளார்கள்.

உடனே இதனை பார்த்த சில நெட்டிசன்கள்  இவரின் நிறத்தை கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் பல கமெண்ட்களை செய்துள்ளார்கள். இந்நிலையில் தளபதி ரசிகர் ஒருவர் அவரது ட்விட்டர் பகுதியில் , ” மூன்றே படம் இயக்கிய ஒரு இயக்குனர், இந்தியாவின் மிகப்பெரிய நடிகரின் உடன் அமர்ந்து மேட்ச் பார்ப்பதுயெல்லாம் அவர் உழைப்பின் வளர்ச்சியேஒருவரின் உருவத்தையும் அவரின் நிறத்தையும் வைத்து பேசும் முன்,அவரின் வெற்றின் உயரத்தை என்னிப்பார் அவர்த்தொட்ட உயரம்இன்று பலபேரின் கனவு” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

அட்லீயின் நிறம் குறித்து கிண்டல் அடித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த விஜய் ரசிகர்கள்