விஜய் ரசிகர்களின் அதிரடியான செயல்! குவியும் பாராட்டுக்கள்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின்  பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில், வெளியான சர்க்கார் திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின்  பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில், வெளியான சர்க்கார் திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாக்கி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் விஜயை பொறுத்தவரையில், அவருக்கென்று ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது ரசிகர்கள் அனைவரும் எப்போதுமே சமூக சேவைகள் செய்வதில் உற்சாகமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடலூர் தளபதி மக்கள் இயக்கத்தின் சார்பில், நரிக்குறவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.10,000 வழங்கியுள்ளனர். மேலும், இலவச கழிப்பறைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் போன்ற உதவிகளை செய்துள்ளனர். இவர்களது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

unknown nodeunknown node