விஜய் தேவரைக்கொண்டா தற்போது நடித்து வரும் திரைப்படம் லிகர். இந்த திரைப்படத்தை பூரி ஜெகநாத் இயக்கி வருகிறார். இதில் வில்லனாக குத்து சண்டை ஜாம்பவான் மைக் டைசன் நடிக்கிறார்.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டா, மைக் டைசன், பூரி ஜெகநாத், தயாரிப்பாளர் சார்மி, ஹீரோயின் அனன்யா பாண்டே ஆகியோர் இருக்கும் புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
unknown nodeunknown nodeunknown nodeunknown node