நடிகர் விஜய் எங்கள் தளபதி என்று அவருடைய ரசிகர்கள் பெருமளவில் கொண்டாடி வருகிறார்கள் இதில் அதிகளவு ரசிகைகளும் இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் இதற்கென பெரும் கூட்டமே செயல்பட்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் டிக் டாக் வைரலாக உள்ளது இதில் படங்களின் வசனம் , பாடல்கள் மற்றும் டப்ஸ் மாஸ் செய்வதில் பலரும் ஆர்வம் காட்டி அதில் பதிவேற்றி வருகின்றனர். வேடிக்கையாக பல விசயங்கலும் இதில் இடம் பெறுகிறது.
unknown nodeஇதில் என்ன ஒரு விஷயம் என்றால் கேரளாவில் ஒரு வீடியோ வைரலாகி உலவி வருகின்றது.அதில் பிரபல கவர்ச்சி நடிகை ஷகீலா அவருடன் இன்னொருவரும் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த வந்த மெர்சல் பட பாடலுக்கு டப்ஸ் மாஸ் செய்துள்ளனர்.