நன்றி தலைவா..!அட்லீக்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன்…!
நடிகர் விஜய் தற்போது இயக்குநர் அட்லீ 63வது படத்தை இயக்கி வருகிறார்.இவர்கள் இருவரும் தெறி மற்றும் மெர்சலுக்கு பிறகு இணையும் இந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி63 என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு ஆனது சென்னை பின்னி மில்ஸில் வேகமாக நடைபெற்று வருகின்ற நிலையில் அனிருத் இசையில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் வரிகளில் நேற்று வெளியான ஜெர்சி படத்தின் மறக்கவில்லையே பாடலை இயக்குநர் அட்லீ கேட்டு அப்பாடல் குறித்து தனது டுவிட்டரில் கமெண்ட் செய்திருந்தார்.
இதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், நன்றி தலைவா தளபதி63 படப்பிடிப்பில் அவ்வளவு பிசியிலும் இந்த பாடலை கேட்டுருக்கீங்க என பதிவிட்டுள்ளார்.
???????????????????????????????? thank u thank u thalaivaa for your sweet words ;))) amidst ur busy #Thalapathy63 shoot song kaetrukeenga 🙂 nandri ???????????????????????????????? https://t.co/b6Fvf1JOuM
— VigneshShivan (@VigneshShivN) February 15, 2019