கிறிஸ்துமஸை முன்னிட்டு ரொமான்ஸ் நிறைந்த புகைப்படங்களை வெளியிட்ட காதல் ஜோடி!

தமிழ் சினிமாவில் தற்போதை ஹாட் காதல் ஜோடி என்றால் அது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் அவ்வப்போது வெளியூர்களுக்கு சுற்றி தங்கள்

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் தமிழ் திரையுலகில் காதல் ஜோடிகளாக வலம் வருகிறார்கள்.

இவர்கள் கிருஸ்துமஸ் தினத்தை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போதை ஹாட் காதல் ஜோடி என்றால் அது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் அவ்வப்போது வெளியூர்களுக்கு சுற்றி தங்கள் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவது வழக்கம்.

unknown node

தற்போது கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது எடுத்த ரோமேன்ஸ் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

unknown node

நயன்தாரா அடுத்து நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.