இளம் இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் மலையாளத்தில் அதிக பிரபலமானவர். இவர் மிக சிறிய வயதிலேயே இசையமைப்பாளராகியுள்ளார். இவர் தனது குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுள்ளார்.இந்நிலையில் கோயிலுக்கு சென்று திரும்பும் போது விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவரது 2 வயது மகள் தேஜஸ்வினி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மனைவியும் அவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாலா பாஸ்கர் இன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய இளம் இசையமைப்பாளர்...! பரிதாபமாக உயிரிழந்தார்...!!!
இளம் இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் மலையாளத்தில் அதிக பிரபலமானவர். இவர் மிக சிறிய வயதிலேயே இசையமைப்பாளராகியுள்ளார். இவர் தனது குடும்பத்துடன் கோவிலுக்கு